சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்

தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது. முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது உண்மை. அதிஷாவின் இந்த விமரிசனமும் படம் ஏமாற்றம் தருவதாகச் சுட்டிக்காட்டியது. இருப்பினும் இன்று தியேட்டருக்குச் சென்றதன் காரணம், இயக்குநரின் முந்தைய … Continue reading சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்